2025 மே 17, சனிக்கிழமை

புதிய இளைஞர் சேவைகள் மன்ற அங்குரார்ப்பண நிகழ்வு

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 19 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உடுவில் மத்தி ஜே 184 கிராம அலுவலர் பிரிவுக்கான புதிய இளைஞர் சேவைகள் மன்ற அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உடுவில் பிரதேச செயலக இளைஞர் சேவைகள் மன்ற அலுவலர் எஸ்.யுவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பஸ்ரியன் இளைஞர் கழக உறுப்பினர்களான பின்வருவோர் நடப்பாண்டுக்கான புதிய அலுவலர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அமைப்பாளர் - ஜெ.ஜெயதர்சி
தலைவர் - எ.ஜெலன்ஸ்
உபதலைவர் - ந.ஜெனோதீபன்
செயலாளர் - மே.சஜீவன்
உபசெயலாளர் - வி.ஒஸ்காகெனத்
பொருளாளர் - செ.ஜெயசீலன்
விளையாட்டுப் பொறுப்பாளர் - சூ.சுஜீவன்
கலாசாரப் பொறுப்பாளர் - நா.கிறிஸ்ரி
தொழில்முயற்சிப் பொறுப்பாளர் - வே.கஜந்தன்
ஊடகமும் தகவல் பொறுப்பாளர் - ம.டிஸ்மினா
தேசியசேவைப் பொறுப்பாளர் - வி.நிலான்சன்
கல்விப் பயிற்சி தொழில் வழிகாட்டல் ஆலோசனைப் பொறுப்பாளர்  - பே.மேக்சி நிலூசா
ஒழுக்கக்குழு - கமலயோகேஸ்வரன், ஆ.தர்மலிங்கம்
ஆலோசனைக்குழு – சி.சிவமோகன், சி.கோபிநாதன், சு.சத்தியசீலன், சோ.புருசோத், கு.சிவகுகன்
கணக்குப் பரிசோதகர் - வே.தர்மபாலன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .