2025 மே 17, சனிக்கிழமை

மயிலணி வடக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நடப்பாண்டு உறுப்பினர்கள் தெரிவு

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 27 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

வலி. தெற்கு உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சுன்னாகம் மயிலணி வடக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புனருத்தான நடவடிக்கைகள் இளைஞர் சேவைகள் மன்ற அலுவலர் கே.யுகராஜ் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பின்வருவோர் நடப்பாண்டிற்ககான உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் விபரம் வருமாறு:-

அமைப்பாளர் - த.தயாலவன்   
தலைவர் - இ.தனுராஜ் 
உபதலைவர் - ஜெ.பாரதி
செயலாளர் - ஸ்ரீ.றுசாணி   
உபசெயலாளர் - ம.தர்மிதா
பொருளாளர் - அ.அன்ராஜ்
விளையாட்டுச் செயலாளர் -தே.நிமல்ராஜ்
கலாசார செயலாளர் - ப.டயூரா
ஊடகமும் தகவலும் செயலாளர் -சி.தமிழினி   
தேசிய சேவை செயலாளர் - சி.யகீர்த்தனா
கல்வி பயிற்சி தொழில் வழிகாட்டலும் ஆலோசனை செயலாளர் - இ.தியாந்தினி
கணக்குப் பரிசோதகா - சி.தர்மலிங்கம்
ஒழுக்கக்குழு - த.பிரியா, பா.தினிசா, உ.விதுரன்
ஆலோசனைக்குழு  - சி.தர்மலிங்கம், மு.அரிகரன், சிவஞானம், த.ஜெயக்குமார், த.ஸ்ரீவாசன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .