2025 மே 17, சனிக்கிழமை

குப்பிளான் வடக்கு பொது நூலகத்தில் கணினிகள் திருட்டு

Kogilavani   / 2012 ஜனவரி 12 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

குப்பிளான் வடக்கில் உள்ள பொது மண்டபத்தில் மூன்று இலட்சம் பெருமதியான ஆறு கணினிகள்  நேற்று புதன்கிழமை இரவு  இனம்தெரியாதவர்களினால் களவாடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ளைய தலைமுறையினரின் கணினி அறிவைப் பெருக்கும் முகமாக வெளிநாட்டில் வாழும் குப்பிளான் பகுதி நலன் விரும்பிகளின் உதவியுடன் எட்டு கணினிகள் இந் நிலையத்தில் பொருத்தப்பட்டு இளைஞர்  யுவதிகளுக்கான கணினி வகுப்புகளும் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் மேற்படி நிலையத்தில் ஆறு கணினிகள் நேற்று இரவு களவாடப்பட்டுள்ளன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .