Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Super User / 2012 பெப்ரவரி 18 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாதகல் லுர்த்ஹெபி ஆலய திருவிழா பகுதியில இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் ஸ்தளத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பஸ் நடத்துனரொருவர் பஸ்ஸை ஒட்டி சென்ற போது குறித்த பஸ் மின் கம்பததோடு மோதிய போதே இவர் உயிரிழந்துள்ளார். மாதகல் பகுதியை சேர்ந்த பீற்றர் பொனிப்பர் என்ற 41 வயதானவரே இதன் போது உயிரிழந்தவராவர்.
குறித்த பஸ் நடத்துனர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
8 hours ago
16 May 2025