2025 மே 17, சனிக்கிழமை

வெளிநாட்டு இராணுவ உயரதிகாரிகள் யாழிற்கு விஜயம்

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 22 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி,ந.பரமேஸ்வரன்)

யாழ்ப்பாணத்தின் யுத்தகால அழிவுகளைப் பார்வையிடுவதற்காக இந்தியா, பங்களாதேஷ், ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இராணுவ உயரதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை இன்று புதன்கிழமை மேற்கொண்டனர்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இவ் இராணுவ உயரதிகாரிகள்  யாழ். பொதுநுகலகம், யாழ். கோட்டை ஏனைய யுத்த அழிவுப் பிரதேசங்களுக்கு சென்று பார்வையிட்டதாக பலாலி இராணுவத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது

பலாலி இராணுவ அதிகாரிகளையும் இவர்கள் சந்தித்ததாகவும் பலாலி இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .