2025 மே 17, சனிக்கிழமை

த.தே.கூட்டமைப்புக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள்

A.P.Mathan   / 2012 மார்ச் 01 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக யாழில் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'மக்கள் முன்னணி' என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சாதிப்பிரச்சினையைத் தூண்டுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ். மானிபாய் பகுதி, யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். நகரின் முக்கிய சந்திகளில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .