2025 மே 17, சனிக்கிழமை

சிறுவர் உரிமைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் கண்காட்சி

Super User   / 2012 மார்ச் 08 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் சிறுவர் உரிமைகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் கண்காட்சி இன்று வியாழக்கிழமை யாழ். மெதடிஸ்த திருச்சபை வளாகத்தில் நடைபெற்றது.

இந்த கண்காட்சியில் மாற்று வலுவுடையோரின் ஆக்கத்திறனால் உருவான பொருட்களின் விற்பனையும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் சிறுவர்களினால் உருவாக்கப்பட்ட பல படைப்புக்களும் காட்சிப்படுத்தப்ட்டடுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .