2025 மே 17, சனிக்கிழமை

அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை அபிவிருத்தி குறித்து ஆராய்வு

Menaka Mookandi   / 2012 மார்ச் 14 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை அபிவிருத்தி தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று புதன்கிழமை காலை யாழ். நூலகத்தில் நடைபெற்றுள்ளது. இக்கலந்துரையாடலில் கைத்தொழிற்பேட்டையின் உட்கட்டுமாணம் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டது

விரைவில் கைத்தொழிற்பேட்டையை இயங்க வைப்பது குறித்தும் இந்த கலந்துரையாடலில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதில் பாரம்பரிய கைத் தொழில்கள் மற்றும் சிறுகைத் தொழில் அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி மற்றும் யாழ்.வணிகர்களக பிரதிநிதிகள், கைத்தொழிலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .