2025 மே 17, சனிக்கிழமை

யாழில் கண்நோயின் தாக்கம் அதிகரிப்பு

Menaka Mookandi   / 2012 மார்ச் 14 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழில் அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக கண் நோய்யினால் பாதிக்கப்பட்டவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் அதிகளவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநோயளர் பிரிவு புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழில் இந்த வாரத்தில் சுமார் 48 பேர் கண்சார்ந்த நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதமாகவும் இவர்களில் முதியவர்களே அதிகளவில் கண் சார்ந்த நோய்களின் தாக்கத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் கடுமையான வெப்பக் காலநிலை காரணமாக இந்த நோய்த்தாக்கம் அதிகரித்து இருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை கண்சிகிச்சைப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .