2025 மே 17, சனிக்கிழமை

இந்துசேவா சங்கத்தின் ஏற்பாட்டில் செயலமர்வு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 15 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

இந்துசேவா சங்கத்தினர் மட்டக்களப்பு,  தேற்றாத்தீவு பகுதியில் இந்துசமயம் பற்றிய செயலமர்வையும் தியானம், யோகாசனம் போன்ற பயிற்சிநெறியையும்  இளைஞர்,  யுவதிகளுக்கு  செயலமர்வு ஒன்றை நடத்தியது.

இந்துசேவா சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள், அறநெறிப் பாடசாலை மாணவர்கள், இளைஞர், யுவதிகள் என பலர் இதில் கலந்துகொண்டனர்.

இவ்வாறான செயலமர்வுகளை எதிர்வரும் காலங்களில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இதன் ஏற்பாட்டாளர் சுதர்சன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .