2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச சம்மேளனத் தலைவராக எமிலியாம்பிள்ளை

Suganthini Ratnam   / 2012 ஜூன் 01 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச சம்மேளனத் தலைவராக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாசத்தைச் சேர்ந்த அ.எமிலியாம்பிள்ளை இன்று வெள்ளிக்கிழமை நிர்வாக சபையினரால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார.;

கடந்த 20 வருடங்களாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச சம்மேளனத் தலைவராக இருந்த சி.தவரெட்ணம் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்ட நிலையிலேயே புதிய தலைவர் தெரிவு இடம்பெற்றதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச சம்மேளனம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X