2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். பொம்மவெளி குடிசை வீடு தீப்பற்றல்

Super User   / 2012 ஜூன் 10 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். நாவாந்துறை, பொம்மவெளி பகுதியிலுள்ள முஸ்லிம் குடும்பமொன்றின் குடிசை வீடு இன்று ஞாயிற்றுக்கிழமை தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது என யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், குறித்த குடிசை வீட்டுக்குள் இருந்த தாய் மற்றும் இரு சிறு பிள்ளைகளும் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்த குடிசைக்கு தீ எவ்வாறு பரவியது என்பது தெரியவரவில்லை. எனினும், இது தொடர்பான மேலதிக  விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்.பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X