2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பொற்பதி விநாயகர் கோயிலிலுள்ள சாமி வாகனங்கள் திருட்டு

Menaka Mookandi   / 2012 ஜூன் 12 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி, எஸ்.கே.பிரசாத்)


யாழ். கொக்குவில் பொற்பதி விநாயகர் கோவிலிருந்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான சாமி வாகனங்கள் திருடப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் கோவில் நிர்வாகத்தினர் முறையிட்டுள்ளனர்.

இன்று செவ்வாய்கிழமை அதிகாலையில் கொயில் சாமி அறையை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் அங்கு பூஜை வழபாட்டுக்கு வைக்கப்பட்ட பொருட்களையும் சாமியின் வாகனங்களையும் திருடிச் சென்றுள்ளனர் என முறையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக கோயில் பகுதியில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தடையியல் பரிசோதனைக்காக கைரேகைப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X