2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். போதனா வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்கள் அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூன் 21 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


யாழ். போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக சத்திரசிகிச்சைக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் சுத்திகரிக்கும் ஓற்ரோ கிளேப் இயந்திரம் இன்று வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் சென்ஜோன்ஸ்; அம்லன்சுடன் இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற ஜப்பானின் அம்டா நிறுவனம்  இந்த உபகரணங்களை வழங்கியது.

5 இலட்சம் ரூபா பெறுமதியான இந்த வைத்திய உபகரணங்களை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பவானி பசுபதிராஜாவிடம், ஜப்பானின் அம்டா நிறுவனத்தின் இலங்கைக்கான இணைப்பாளர் சரத் சமரகே  கையளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X