2025 மே 19, திங்கட்கிழமை

வாள் வெட்டுக்கு இலக்கான இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Kogilavani   / 2012 ஜூன் 22 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                            (எஸ்.கே.பிரசாத்)
இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்திசாலையில் சிகிச்சைபெற்று வந்த இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனிற்றி நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

செங்குந்தா வீதி, திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 19ஆம் திகதி செங்குந்தா வீதி, திருநெல்வேலியில் உள்ள தனது வீட்டு வாசலில் நின்றிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இவரை வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X