2025 மே 19, திங்கட்கிழமை

கண்ணிவெடி அகற்றும் வேளையில் குண்டுவெடிப்பு; ஊழியர் மூவர் படுகாயம்

Super User   / 2012 ஜூன் 23 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                  

(கே. டானியல், ரஜனி)
யாழ். முகமாலையில் ஹலோ ட்ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவன ஊழியர்கள் இன்று கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது குண்டொன்று வெடித்ததால், ஊழியர்கள் மூவர் படுகாயம் அடைந்தநிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் ஒருவர் பெண்ணாவார். தனபாலசிங்கம் குலசிங்கம் (32),  ஜேசுதாஸா ஜெப்ரி (34), பரமசிவம் பாமினி (20)  ஆகியோரே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X