2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். போதனா வைத்தியசாலைக்கு மக்கள் வங்கியின் பீபிள் லீசிங் உதவி

A.P.Mathan   / 2012 ஜூன் 26 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

யாழ். போதனா வைத்தியசாலையின் புற்று நோய் விடுதிக்கு 8 லட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களை மக்கள் வங்கியின் பீபிள் லீசிங் கம்பனி நேற்று கையளித்துள்ளது.

ஏ.சி, ப்ரிச், கட்டில் கவர், ரி.வி. உள்ளிட்ட பல்வேறு உபகரணத் தொகுதிகளை கையளித்ததுடன், புற்றுநோய் விடுதியின் ஒரு பகுதியினையும் மக்கள் வங்கியின் யாழ். மாவட்ட முகாமையாளர் நாடா வெட்டி திறந்து வைத்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X