2025 மே 19, திங்கட்கிழமை

டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை

Kogilavani   / 2012 ஜூன் 27 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)
யாழில் நுளம்பு பெருகும் விதமாக வீட்டுச் சூழல் மற்றும் புறச் சூழலை வைத்திருப்பவர்கள் ஒரு வாரத்திற்குள் அவற்றை துப்புரவு செய்யும்படியும் தவறும் பட்சத்தில் வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் யாழ்.பொலிஸ் நிலைய சுற்றுச் சூழல் பாதுகாப்பு பொலிஸ் உதவிப் பரிசோதகர் ஜெயந்த தெரிவித்தார்.

ஒரு வராத்தற்குள் வீடுகள் மற்றும் காணிகள் துப்பரவு செய்யப்பட்டு சுகாதார சேவைகள் பணிமணையினால் உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X