2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். குடாநாடு முழுவதும் நாளை மின் தடை

Menaka Mookandi   / 2012 ஜூன் 29 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ். சுன்னாகம் மத்திய மின் நிலையத்தின் மின்வழங்கல் வலையமைப்பில் பராமரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் நாளை சனிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மதியம் 12.00 மணிவரை யாழ் குடாநாடு முழுவதும் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சாரபையின் யாழ்.பிராந்திய நிலையம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

அத்துடன் மதியம் 12.00 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரை ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த இடங்களில் மின்தடை அமுல்படுத்தப்படும் என்பதையும் மின்சாரபை குறிப்பிட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X