2025 மே 19, திங்கட்கிழமை

வீடொன்றிலிருந்து ஒரு தொகுதி மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டன

Kogilavani   / 2012 ஜூலை 03 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)
கோண்டாவில் உப்புமடம் பகுதியில், ஆட்கள் நடமாட்டமற்ற வீடொன்றிலிருந்து ஒரு தொகுதி மரக்குற்றிகளை சுன்னாகம் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைப்பற்றியுள்ளனர்.

சுன்னாகம் பொலிஸ் நிலைய விசேட பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலினை தொடர்ந்து மேற்படி வீட்டிலிருந்து 26 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டதுடன் நபரொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X