2025 மே 19, திங்கட்கிழமை

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட இளைஞர் அணி அங்குரார்ப்பணம்

Super User   / 2012 ஜூலை 03 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}




























                                                                                   (ஜெ.டானியல்)

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட இளைஞர் அணி இன்று செவ்வாய்கிழமை அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி யாழ்.அலுவலகத்தில் இந்த அங்குரார்பண நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் 18 வயது முதல் 35 வயதை உடைய இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

யாழ்.மாவட்ட தேர்தல் தெகுதி வாரியாக இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். யாழில் உள்ள 11 தேர்தல் தெகுதிகளில் இருந்தும் தெரிவுகள் இடம் பெற்றுள்ளன.

அதன்படி ஊர்காவற்துறை தேர்தல் தெகுதியில் ஆ.ஜஸ்ரின், யாழ்ப்பபண தேர்தல் தெகுதியில் தெரிவு நிலையில் இழுபறி, கோப்பாய் தேர்தல் தொகுதியில் க.ரவீந்திரன், சி.நந்தகுமார், நல்லூர் தேர்தல் தொகுதியில் தர்ஷானந், சுரேஸ்குமார், உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் கு.ராஜ்குமார், மயூரன், வட்டுக் கோட்டை தேர்தல் தொகுதியில் அனாத்தனன், ஜிப்ரின், காரைநகர் தேர்தல் தொகுதியில் ஆனைமுகன், மானிப்பாய் தேர்தல் தொகுதியில் கஜதீபன், ஜெபநேசன், காங்கேசன் துறை தேர்தல் தொகுதியில் க.மயூரன், செ.தனராஜ், சாவகச்சேரி தேர்தல் தொகுதியில் யோகராஜன், கிசோர், பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் கனேசவேல், சுகிந்தன் ஆகியேர் இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட இளைஞர் அணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X