2025 மே 19, திங்கட்கிழமை

வாகன விபத்தில் இருவர் படுகாயம்

A.P.Mathan   / 2012 ஜூலை 04 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஜனி

வான் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கொழம்புத்துறையில் இருந்து வந்த கயஸ் வான் ஒன்று சுண்டுக்குழியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் துண்டி சந்தியில் இன்று காலை 9.30 மணியளவில் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே படுகாயமடைந்துள்ளனர்.

இவ் விபத்து சம்பவத்தில், யாழ். அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தரான கொழும்புத்துறையைச் சேர்ந்த அ.டொமினிக் சவியோ (வயது 32) என்பவர் தலையில் படுகாயம் அடைந்த நிலையிலும், அகவொளி நிலைய உத்தியோகத்தரான எஸ்.அரியரட்ணம் (வயது 55) என்பவரும் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X