2025 மே 19, திங்கட்கிழமை

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களை தவிர்ப்பது தொடர்பான கருத்தரங்கு

Super User   / 2012 ஜூலை 05 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களை எவ்வாறு தவிர்ப்பது மற்றும் பெற்றோர் நடந்து கொள்வது போன்ற விடயங்கள்  தொடர்பான கருத்தரங்கு ஒன்று தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் கிராம மட்டத்தில் இருந்து கண்காணிப்பு குழுக்கள் தெரிவு செய்யப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

இக்கருத்தரங்கில் வளவாளராக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணைப்பாளர் கு.கௌதமன் கலந்துகொண்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X