2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். படகொன்று இந்தியா வேராதெனிய பிரதேசத்தில் கரையொதுங்கல்

Super User   / 2012 ஜூலை 06 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜே.டெனியல்)

இந்தியாவின் வேராதெனிய பிரதேசத்தில் இலங்கை படகொன்று கரையொதுங்கியுள்ளது என இந்திய மீன்பிடி துறை அதிகாரி சுந்தரம் யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்திக்கு இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட படகு யாழ்பாணத்திற்கு சொந்தமானது எனவும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் குறித்த படகு மீட்கப்பட்ட போதுஇ மீனவர்களோ மீன்பிடி உபகரணங்களே காணப்படவில்லை எனவும் இந்திய மீன்பிடி துறை அதிகாரி தெரிவித்ததுள்ளார்.

இனந்தெரியாத குறித்த படகினை இலங்கைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள பணிப்பாளருக்கு தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X