2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழில் வெளிநாட்டு பறவையினங்கள்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 18 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்


யாழ்ப்பாணம், பொம்மைவெளிப் பிரதேசம், வேலணை கடற்கரையோரங்கள் மற்றும் தீவகப் பகுதிகளில் வெளிநாட்டு பறவையினங்களின் வருகை அதிகமாகக் காணப்படுகின்றது. இந்தப் பறவையினங்கள் உள்நாட்டு பறவையினங்களுடன் இணைந்து இரை தேடுகின்றதினை காணக்கூடியதாக இருக்கின்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .