2025 ஜூன் 18, புதன்கிழமை

இளம் பெண்ணின் சடலம் மீட்பு

Super User   / 2013 ஜனவரி 20 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹேமந்த், எஸ்.கே.பிரசாத்

கிளிநொச்சி, விசுவமடுவில் இளம் பெண்ணொருவரின் சடலம்  இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்க்கப்பட்டுள்ளது.  விசுவமடு 12 ஆம் கட்டை பகுதியில் எரியுண்ட நிலையிலேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலத்துக்குரிய பெண் தொடர்பாகவும் குறிப்பிட்ட பெண்ணின் மரணம் விசுவடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .