2025 ஜூன் 18, புதன்கிழமை

இராமநாதன் மகளிர் கல்லூரியின் நூற்றாண்டு விழா

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 20 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்


யாழ்ப்பாணத்திலுள்ள மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியின் நூற்றாண்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமையாகும்.

1913ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி இராமநாதன் என்பவரால் இக்கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டது. 

பெண்களுக்கு ஒரு மகளிர் கல்லூரி வேண்டும் என்ற நோக்குடன், இந்து சமயக் கலாச்சாரத்திற்கு அமைவாக இராமநாதனால் கல்லூரியின் நடைமுறைகள் கொண்டு வரப்பட்டு அமைக்கப்பட்ட பாடசாலையாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .