2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழ். ஹொக்கிச்சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 28 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கிரிசன்

யாழ். மாவட்ட ஹொக்கிச்சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் கொக்குவில் இந்துக் கல்லூரி மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதன்போது 2013ஆம் 2014ஆம் ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவும் மேற்கொள்ளப்பட்டன.

பின்வருபவர்கள் புதிய நிர்வாகிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களாவன,

தலைவர் - எம்.இளம்பிறையன்
செயலாளர் - பி.நேசரூபன்
உபதலைவர்கள் - என்.துஸ்யந்தன், சி.எ.அரவிந்தன், ரி.பி.கணேசன்,
பொருளாளர் - வை.யுவராஜ்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .