2025 ஜூன் 18, புதன்கிழமை

சில்வெஸ்திரி அலன்ரின் எம்.பி. தொடர்ந்து வைத்தியசாலையில்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 05 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹேமந்த்

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலன்ரின் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக அவரது ஊடக இணைப்பாளர் எஸ்.ஜெயதீபன் தெரிவித்தார்.

இதேவேளை, விபத்தில் படுகாயமடைந்த சில்வெஸ்திரி அலன்ரின் எம்.பி.யின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சில்வெஸ்திரி அலன்ரின் எம்.பி. பயணித்த வாகனம் கிளிநொச்சிக்கும் மாங்குளத்துக்கும் இடையில் ஏ - 9 வீதியில் நேற்று திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .