2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழ்ப்பாணத்தில் பேய் வீடு

A.P.Mathan   / 2013 மே 25 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்
 
யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் வெசாக் பௌர்ணமி தின வெசாக் வலயத்தில் 52ஆவது படையணியினரால் 'பேய் வீடு' ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேய் வீட்டினை பெருமளவான மக்கள் பெருவிருப்போடு பார்வையிட்டு வருகின்றனர்.
 
மிகத்தத்துருவமான முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பேய் வீட்டில் நெஞ்சை உறையவைக்கும் முறையில் அதன் உள் அமைப்புக்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
 
இந்த வெசாக் வலயத்தினை பார்வையிட வரும் மக்கள் இந்த பேய் வீட்டினை பெரு விருப்போடு பார்வையிட்டு வருகின்றனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .