2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழ். வணிக முகாமைத்துவ பீடத்திற்கு புத்தகங்கள் அன்பளிப்பு

Kanagaraj   / 2013 மே 27 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.சுரேன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்திற்கு , அவுஸ்திரேலியாவிலுள்ள கல்லூரி ஒன்றில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவில் கல்லூரி ஒன்றில் இருந்து புத்தகங்களைப் பெற்ற ஒருவர் அதனை அப்படியே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்திற்கு அன்பளிப்புச் செய்துள்ளார்.

முகாமைத்துவ வணிகபீட பீடாதிபதி வேல்நம்பி திருகோணமலைக்குச் கடந்த சனிக்கிழமைச்சென்று புத்தகங்களைக் பொறுப்பேற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .