2025 ஜூன் 19, வியாழக்கிழமை

சிவ தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் நினைவுதினம்

Kogilavani   / 2013 ஜூன் 20 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


நா.நவரத்தினராசா


சிவ தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று வியாழக்கிழமை தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியது.

பூசை வழிபாடுகளை தொடர்ந்து ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள அன்னையின் நினைவாலயத்தில் நினைவுச்சுடர் ஏற்றும் நிகழ்வு இடம்பெற்றது.




You May Also Like

  Comments - 0

  • mu.janardhanan Friday, 21 June 2013 07:46 PM

    இவர்களைப்பற்றி அறிய விரும்புகிறேன்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .