2025 ஜூன் 19, வியாழக்கிழமை

போசாக்கு கண்காட்சி

Kogilavani   / 2013 ஜூன் 29 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பணிமனையின் ஆதரவுடன் நேற்று வெள்ளிக்கிழமை போசாக்கு கண்காட்சி அளவெட்டி பிரதேச வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

தாய்மார் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கண்காட்சியில்,  அளவெட்டி பிரதேச வைத்தியசாலை வைத்தியதிகாரி திருமதி எஸ்.செல்வராசா, தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி எஸ்.நந்தகுமார்  உட்பட பலர் மங்கள விளக்கேற்றி  ஆரம்பித்து வைத்ததுடன்  கண்காட்சியை வைத்தியதிகாரி திருமதி எஸ்.செல்வராசா நாடாவை வெட்டி ஆரம்பித்து வைத்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .