2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

வளர்ப்பு நாய்களுக்கான விசர் நாய் தடுப்பூசி

Kogilavani   / 2013 ஜூலை 08 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் வளர்ப்பு நாய்களுக்கான விசர் நாய் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று திங்கட்கிழமை முதல் நடைபெறவுள்ளன.

புன்னாலைக்கட்டுவன், வடக்க புன்னாலைக்குட்டுவன், தெற்கு குப்பிளான், வடக்கு குப்பிளான், தெற்கு மற்றும் ஈவினைப் பகுதிகளில் இந்நடவடிக்கைகள் மேற்;கொள்ளப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .