2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழில் கபே அலுவலகம் திறப்பு

Super User   / 2013 ஜூலை 11 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபேயின் அலுவலகமொன்று இன்று வியாழக்கிழமை யாழில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

யாழ். - கண்டி வீதியில் உள்ள பேரின்பநாயகம் வீதியிலேயே இந்த அலுவலகம் திந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .