2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

அமைச்சர் மேர்வின் சில்வா, யாழ். விஜயம்

A.P.Mathan   / 2013 ஜூலை 12 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்

மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளார்.
 
இன்று மாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணம் வருகை தந்த அமைச்சரை கொடிகாமம் பகுதியில் யாழ். தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் யோகராஜன் தலைமையில் மக்கள் வரவேற்றனர்.
 
சாவகச்சேரி நகருக்கு வருகை தந்த அமைச்சர், சாவகச்சேரி பிரதேச வைத்தியசாலை மற்றும் பேரூந்து நிலையம், வர்தக நிலையம் என்பவற்றிக்குச் சென்று மக்களுடன் கலந்துரையாடினார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .