2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

சாவகச்சேரியில் சு.க. அலுவலகம் திறப்பு

A.P.Mathan   / 2013 ஜூலை 12 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்
 
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சாவகச்சேரி பிரதேசத்திற்கான அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
 
இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ள மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா இந்த அலுவகத்திற்கச் சென்று அதன் உத்தியோகபூர்வ செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .