2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

வலையில் சிக்கிய இராட்சத மீன்

Kogilavani   / 2013 ஜூலை 18 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்


யாழ்.மாதகல் பிரதேச கடற்பரப்பில் இரட்சத மீன் ஒன்று அப்பகுதி மீனவர்களின் வலையில் சிக்கிய நிலையில் கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மீன் பிடிதொழிலுக்காக இன்று அதிகாலை மாதகல் பகுதியில் இருந்து சென்ற இருவரது வலையிலேயே இமமீன் சிக்கியுள்ளது.

சுமார், 8 அடி நீளமும் 1000 கிலோ எடையும் கொண்ட இந்த மீனை பெருமளவான மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .