2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

பழைய மாணவர் சங்க கூட்டம்

Menaka Mookandi   / 2013 ஜூலை 19 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

மாதகல் நுணசை வித்தியாலயத்தில் பழைய மாணவர் சங்க பொது கூட்டம் எதிர்வரும் 22.07.2013 திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பாடசாலையின் எதிர்கால அபிருத்தி சம்பந்தமாக இக்கூட்டத்தில் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை மேற்க்கொள்ளவுள்ளதினால் இதில் மாதகல் நுணசை வித்தியாலய பழைய மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று செயலாளரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பழைய மாணவர் சங்கம் சிறப்பாக செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமே பாடசாலை வளர்ச்சி அடைய முடியும். இந்த வகையில் அனைவரது ஒத்துழைப்பும்அவசியம் என்பதால் பழைய மாணவாகள் அனைவரையும் தவறாது கலந்துகொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .