2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழ். பொது நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 23 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால், யாழ். பொது நூலகத்திற்கென ஒருதொகுதி நூல்கள் இன்று செவ்வாய்க்கிழமை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

யாழ். பொது நூலகத்தில் நடைபெற்ற பிரதேச ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வின்போது, தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் பொதுநூலகத்தின் பிரதம நூலகரிடம் ஒருதொகுதி நூல்களை கையளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .