2025 ஜூன் 21, சனிக்கிழமை

மஹிந்த அடுத்த வாரம் வடக்கிற்கு விஜயம்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 18 , மு.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அடுத்த வாரம் வடக்கிற்கு விஜயம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொள்வதற்கே அவர் எதிர்வரும் 21 ஆம் திகதி விஜயம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், வட மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களையும் சந்தித்து அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில்  அவர் கேட்டறிந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .