2025 ஜூன் 21, சனிக்கிழமை

த.தே.கூ. வேட்பாளரின் வாகனத்தின் மீது தாக்குதல்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா,எஸ்.சொரூபன்


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர்  முத்தையாப்பிள்ளை தம்பிராசாவின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

யாழ். மின்சார வீதியில் வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் வேட்பாளர் தம்பிராசாவுக்கும் சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .