2025 ஜூன் 21, சனிக்கிழமை

இடம்பெயர்ந்தோர் வாக்களிக்க போக்குவரத்து வசதி

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

இடம்பெயர்ந்துள்ள மக்கள் வாக்களிக்கச் செல்வதற்கு தேவையான போக்குவரத்து வசதிகளை தேர்தல் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளதாக தேர்தலகள்; ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'இடம்பெயர்ந்த மக்கள் தமது வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிப்பதற்கான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்து சேவை ஆகியவற்றுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

போக்குவரத்து வசதிகள் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது' என்று  அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .