2025 ஜூன் 21, சனிக்கிழமை

வலைப்பந்தாட்ட மத்தியஸ்தர் பரீட்சைக்கான வகுப்புகள்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 31 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வலைப்பந்தாட்ட மத்தியஸ்தர் பரீட்சைக்கான வகுப்புகள் கொழும்பில் நடத்தப்படவிருக்கின்றன.

யாழ் மாவட்ட வலைப் பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் வலைப்பந்தாட்ட மத்தியஸ்தர் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளின் நன்மை கருதியே இந்த வகுப்புக்கள் கொழும்பில் நடத்தப்படவிருகின்றன.

எதிர்வரும் 13 ஆம் 14 ஆம் திகதிகளில் இந்த வகுப்புக்கள் நடைபெறவுள்ளன.வலைப்பந்தாட்ட மத்தியஸ்தர் பரீட்சைகளுக்கு விண்ணப்பித்தவாகள் இந்த பயிற்சி வகுப்புக்களில் கலந்துகொள்ள முடியும் எனவும் யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட மத்தியஸ்தர் சங்த்தின் தலைவர் திருமதி ஜே.எப்எ.ரூபசிங்கம் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .