2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

சாரதி பயிற்சி வாகனம் வாய்காலிற்குள் பாய்ந்து விபத்து

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 18 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


சாரதி பயிற்சி நிலையத்தின் வாகனம் ஒன்று பயிற்சியின் போது வாய்க்காலிற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானசம்பவம் ஒன்று இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

பிரபல வாகன பயிற்சி நிறுவனத்தின் வாகனம் ஒன்றில்  வாகன சாரதி பயிற்சி அளித்துக் கொண்டிருக்கும் போது, வாகனம் சந்தை செல்வா சதுக்கத்திற்கு அருகிலுள்ள வாய்க்காலிற்குள் கவிழ்;ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பயிற்றுவிப்பாளருக்கும், பங்குத் தந்தைக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .