2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'உதவி ஆசிரியர்களின் சம்பளம் குறைப்பு'

Super User   / 2013 ஒக்டோபர் 24 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

வட மாகாண உதவி ஆசிரியர்களுக்கான சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

10,000 ரூபாவிலிருந்து 6,000 ரூபாவாக இந்த சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

வட மாகாண சபை தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே மாகாண உதவி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.

எனினும் தேர்தல் முடிவடைந்த பின்னர் இந்த சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது என ஜோசப் ஸ்ராலின் மேலும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .