2025 ஜூன் 23, திங்கட்கிழமை

அனந்தியின் அமெரிக்க விஜயம் இரத்து

Kogilavani   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிகரன் இன்று அமெரிக்கா செல்லவில்லை.

இது தொடர்பாக அனந்தியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி சேகரிப்பதற்காக இன்று வியாழக்கிழமை அமெரிக்கா பயணம் மேற்கொள்வதாக கூறியிருந்தேன்.

எனினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் அமெரிக்காவிற்கான பயணத்தினை ரத்து செய்துள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்கின்றார்களா என கேட்ட போது, அது பற்றி தமக்கு எதுவும்
தெரியாதென்றும் அவர் தெரிவிருத்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .