2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கெமரூன் - சி.வி சந்தித்துப்பேச்சு

Kanagaraj   / 2013 நவம்பர் 15 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா, 
எஸ்.கே.பிரசாத்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய பிரதமர் கெமரூனுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் இடையில் யாழ்.பொது நூலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்று கொண்டிருக்கின்றது.

இந்த சந்திப்பிற்கு பின்னர் கெமரூன் யாழ்ப்பாணத்திலுள்ள உதயன் அலுவலகத்திற்கும் விஜயம் செய்துள்ளார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .