2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வட மாகாண சபையின் வரவு - செலவுத்திட்டம் நிறைவேற்றம்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 10 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


வடமாகாண சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் வட மாகாணத்திற்கான முதலாவது வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது இன்றைய அமர்வில் கலந்து கொண்ட 34 உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

வரவு - செலவுத் திட்டத்தின் மிகுதிக் குழுநிலை விவாதங்கள் நாளை நடைபெறுமென அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .