2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கலாநிதி நிமலதாசனிற்கு ஆராய்ச்சியாளர் விருது

Super User   / 2013 டிசெம்பர் 11 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். பல்கலைக்கழக கணக்கியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி பாலசுந்தரம் நிமலதாசன், விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சியாளர் எனும் விருதிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவிலுள்ள அபிவிருத்தி, விஞ்ஞான மற்றும் கல்வியாளர் சங்கத்தினாலேயே இந்த விருது வழங்கப்படுகின்றது. இந்த விருது வழங்கலானது எதிர்வரும் 30ஆம் திகதி இந்திய புதுச்சேரி மாநிலத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கலாநிதி பாலசுந்தரம் நிமலதாசனின் நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .